கோவையில் அமைந்துள்ள ஈஷா மையத்தின் பல்வேறு அடாவடித்தனங்களை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளதோடு, அதன் தொடர்ச்சியாக எடுத்துவரும் நடவடிக்கைகளை சி.பி.ஐ(எம்) மாநிலச் செயற்குழு பாராட்டி வரவேற்கிறது.